புலம் - Sense, Wisdom
புல - to make known - புலப்பட்டது போன்ற சொற்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
புலத்தோர் - wise men - சான்றோர்
புலப்பம் - appearing clearly - தெளிவாகத் தோன்றுதல்
புலமை - knowledge - அறிவு
புலவன் - wise man - கற்றோன்.
-------------------------------------------------------------------
பொல் - மோசமான, மாசுபாடு - bad, Pollution
புலை - பொய் - lie
புலையன் - low caste person - கீழ் சாதி மனிதன்
பொல்லா - bad - தீய
பொல்லாப்பு, பொல்லாமை - evil, vice - தீங்கு
பொல்லான் - Wicked man - கொடியவன்
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
Wednesday, March 15, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பொல்லூட்டு - Pollute வந்திருக்கலாமோ?
பொல்லூட்டு - அருமையான சிந்தனை.
உங்கள் தமிழ் சேவை தொடர வாழ்த்துக்கள்.
ஊக்கத்திற்கு நன்றி சிறில் அலெக்ஸ்.
Post a Comment