A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Tuesday, September 08, 2009

கை - Hand

கை - Hand
கைம்மாறு - help
கைமாற்று - loan without interest
கை வந்த கலை - Talented at a trade
கை கொடுத்தல் - Helping
கையைக் கடித்தல் - expenditure out of ones capacity
கைத்திறம், கை வரிசை - talent
கையால் ஆகாதவன் - Incapable person
கையேந்து - beg
கை ஓடு - A type of tile
கைப்பற்றல் - Capture
கை பேசி - Mobile phone
கை விடுதல் - Ignoring
கை விரித்தல் - Refuse to help
கை ராசி - lucky
கைத்தறி - Handloom
கைத்தொழில் - Handicraft
கைப்பந்து - Volley ball
கையெழுத்து - Hand writing
கையொப்பம் - Signature
கைநாட்டு - Thumb impression

Sunday, August 23, 2009

தலை - head, first

தலை

தலை - head
தலைவன் - Head - leader
தலைமை - leadership
தலைப்பு - heading
தலைச்சன் பிள்ளை - eldest son
தலையாய - important
தலை போகும் காரியம் - very important task
தலையாட்டி - one who never objects
ஒருதலைப் பட்சம் - one sided decision
தலைகீழ் - Upside down - out of order
தலைகாட்டாதே - இங்கு வராதே - Don't come here
தலைக்கனம் -
தலைப்பாகை - turban
தலைமாடு - தலைப்பக்கம் -
தலைமுறை - generation
தலையணை - pillow
தலையாரி - Village watchman
தலையிடி - head ache
தலையுவா - full moon

பெரு - big

பெரு
பெரிய, பெரிது - big
பெரியோர் - உயர்ந்தோர்
பெருமான் - உயர்ந்த மனிதன்
பெருகுதல் - To Increse
பெருக்கல் - Multiply
பெருமை - உயர்வு - proud
பெருந்தன்மை - உயர்ந்த குணம் - noble
பெருந்தச்சன் - architect
பிரான் - god
பிராட்டி - mistress, goddess

Friday, August 07, 2009

சுருள் - Curl

சுருள் - Curl
சுருணை - சுருட்டப்பட்ட ஒன்று
சுருட்டை முடி - வளைந்த முடி - Curly hair
சுருக்கு - கயிற்றுல் போடப்படும் சுருக்கு - Knot
சுருக்கம் - குறுக்கப்பட்ட வடிவம் - summary
சுருங்குதல் - அளவில் சிறுத்துப் போதல் - Shrink
சுருட்டு - புகையிலையைச் சுருட்டி செய்யப்படும் ஒன்று - Cheroot

தொடர்பு - Communicate

கூறு
செப்பு
சொல்
விளம்புதல்
பினாத்துதல்
புலம்புதல்
உளறுதல்
உரைத்தல்
பேசுதல்
நவில்தல்
மொழிதல்

Thursday, March 19, 2009

ஓடு - run

ஓடு - run (verb)
ஓட்டம் - running
ஓட்டி - தேரோட்டி - driver
ஓடல் - run
ஓடை - ஓடும் நீர் - stream
ஓடம் - ஓடும் கலம் - boat

Followers