A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Tuesday, September 08, 2009

கை - Hand

கை - Hand
கைம்மாறு - help
கைமாற்று - loan without interest
கை வந்த கலை - Talented at a trade
கை கொடுத்தல் - Helping
கையைக் கடித்தல் - expenditure out of ones capacity
கைத்திறம், கை வரிசை - talent
கையால் ஆகாதவன் - Incapable person
கையேந்து - beg
கை ஓடு - A type of tile
கைப்பற்றல் - Capture
கை பேசி - Mobile phone
கை விடுதல் - Ignoring
கை விரித்தல் - Refuse to help
கை ராசி - lucky
கைத்தறி - Handloom
கைத்தொழில் - Handicraft
கைப்பந்து - Volley ball
கையெழுத்து - Hand writing
கையொப்பம் - Signature
கைநாட்டு - Thumb impression

4 comments:

தமிழ் said...

அருமை


கைமாறு என்ப‌து கைம்மாறு என்று இருக்க‌ வேண்டும்

கைதி,கைது வேற்றுமொழிச் சொல்லாக‌ சொல்லுவதுண்டு.

கைவிலங்கு
கைம்பெண்
கையூட்டு
கையாள்
கைமா
கைக்குட்டை
கைப்பை
கையாட‌ல்
கைக்காட்டி
கையுறை
கைப்பிடி
கைங்காரிய‌ம்
கைந‌னைத்த‌ல்
கைப்பாவை
கைத்த‌டி
கைலி
கைப்பிள்ளை
கைக்க‌ல‌ப்பு
கைவேலை
கைவேலைப்பாடு
கையேடு
கைக்கூடியது
கைச்செல‌வு
கைகுவித்தல்
கைகழுவுதல்

சிவக்குமார் (Sivakumar) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ். கைலி, கைதி, கைமா, கைம்பெண் சொல் மூலம் விளங்கவில்லை.

சிவக்குமார் (Sivakumar) said...

நீங்கள் கொடுத்துள்ள சொற்களும் அருமை. கைமாறு என்பதை கைம்மாறு என மாற்றியுள்ளேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Followers