A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Wednesday, October 19, 2005

வீடு, இல்லம் - House

குடும்பம் - Family
விசிறி - Fan
தரை, தளம் - Floor
சமையல் அறை - Kitchen
தலையணை - Pillow
குளிர் சாதனப்பெட்டி - Fridge
கூரை - Roof
அடுப்பு - Stove
மேசை - Table
குழாய் - Tap
தொலைக்காட்சி - Television
வானொலி - Radio
கழிப்பறை - Toilet
சுவர் - Wall
துவைக்கும் இயந்திரம் - Washing Machine
கிணறு, கேணி - Well
சன்னல், சாளரம் - Window
குளியலறை - Bathroom
படுக்கை அறை - Bedroom
நாற்காலி - Chair
கட்டில் - Cot
கதவு - Door
அறை - Room

Saturday, October 15, 2005

வடிவியல் - Geometry

புள்ளி - Point
கோடு - Line
வட்டம் - Circle
சதுரம் - Square
இணைகரம் - Parellogram
நாற்கரம் - Rhombus
ஆரம் - Radius
விட்டம் - Diameter
முக்கோணம் - Triangle
செவ்வகம் - Rectangle
ஐங்கோணம் - Pentagon
அறுகோணம் - Hexagon
எண்கோணம் - Octagon
பரப்பு - Area
கன அளவு - Volume
சுற்றளவு - Circumference

Tuesday, October 11, 2005

காய்கறிகள் - Vegetables

தக்காளி - Tomato
வெங்காயம் - Onion
கத்தரிக்காய் - Brinjal
பாகற்காய் - Bittergourd
சுரைக்காய் - Bottlegourd
புடலங்காய் - Snakegourd
வெண்டைக்காய் - Ladiesfinger
முருங்கைக்காய் - Drumstick
பூசணிக்காய் - Pumpkin
உருளைக்கிழங்கு - Potato
முள்ளங்கி - Raddish
முட்டைக்கோஸ் - Cabbage
கேரட் - Carrot
பீட்ரூட் - Beetroot

Monday, October 03, 2005

மனித உடல் உறுப்புகள் - Human Body Parts

தலை - Head
கால் - Leg
கை,கரம் - Hand
விரல் - Finger
கழுத்து - Neck
இடுப்பு,இடை - Hip
நகம் - Nail
கண்,விழி - Eye
காது,செவி - Ear
மூக்கு - Nose
பல் - Teeth
நாக்கு - Tongue
உதடு - Lip
முடி,மயிர் - Hair
மார்பு - Chest
இதயம் - Heart
நுரையீரல் - Lung
தோள் - Shoulder
கன்னம் - Cheek
தாடை - Jaw
மூட்டு - Knee
நெற்றி - Forehead
பாதம்,அடி - Feet

Friday, September 30, 2005

நிறங்கள் - Colours

வெள்ளை - Wihte
கருப்பு - Black
சிவப்பு - Red
பச்சை - Green
ஊதா - Violet
பழுப்பு - Brown
மஞ்சள் - Yellow
நீலம் - Blue

Tuesday, September 20, 2005

விலங்குகள் - Animals

அணில் -
கீரி -
மூங்கணத்தான் -
செம்மறி - Sheep
மிளா -
சிறுத்தை -
காட்டெருமை -
ஓநாய் -
கழுதைப்புலி -
பெருச்சாளி -
காட்டுப்பூனை -
முள்ளம்பன்றி -
பன்றி - Pig
கழுதை - Donkey
குதிரை - Horse
வரிக்குதிரை - Zebra
யானை - Elephant
புலி - Tiger
சிங்கம் - Lion
கடற்சிங்கம் -
கடற்குதிரை -
நீர்நாய் -
கரடி - Beer
மான் - Deer
ஆடு - Goat
நரி - Fox
பசு - Cow
காளை - Bull
எருமை - Buffalo
ஒட்டகம் - Camel
நாய் - Dog
பூனை - Cat
எலி - Rat
முயல் - Rabbit
காண்டாமிருகம் - Rhinoceros
நீர்யானை - hippopotamus

Thursday, September 15, 2005

பறவைகள் - Birds

மயில் - Peacock
காகம் - Crow
கோழி - Hen/Fowl
சேவல் - Cock/Rooster
புறா - Dove
மணிப்புறா -
உள்ளான் -
மீன்கொத்தி -
மரங்கொத்தி -
பூநாரை -
நாரை -
இருவாச்சி -
காடை -
கவுதாரி -
தூக்கணாங்குருவி -
பொன்னாங்கழுகு -
வல்லூறு -
வாலாட்டிக் குருவி -
கரிக்குருவி -
ஆந்தை - Owl
கூகை -
நீர்க்காகம் -
துடுப்புவாயன் - Spoonbill
கூழைக்கடா (குருகு) - Pelican
கழுகு - Eagle
கிளி - Parrot
வாத்து - Duck
குயில் - Cuckoo
கொக்கு - Crane
வௌவால் - Bat

Followers