A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Thursday, September 15, 2005

பறவைகள் - Birds

மயில் - Peacock
காகம் - Crow
கோழி - Hen/Fowl
சேவல் - Cock/Rooster
புறா - Dove
மணிப்புறா -
உள்ளான் -
மீன்கொத்தி -
மரங்கொத்தி -
பூநாரை -
நாரை -
இருவாச்சி -
காடை -
கவுதாரி -
தூக்கணாங்குருவி -
பொன்னாங்கழுகு -
வல்லூறு -
வாலாட்டிக் குருவி -
கரிக்குருவி -
ஆந்தை - Owl
கூகை -
நீர்க்காகம் -
துடுப்புவாயன் - Spoonbill
கூழைக்கடா (குருகு) - Pelican
கழுகு - Eagle
கிளி - Parrot
வாத்து - Duck
குயில் - Cuckoo
கொக்கு - Crane
வௌவால் - Bat

3 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல முயற்சி!

குறைந்தது மூன்று பதிவுகள் எழுதிவிட்டு தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.

-மதி கந்தசாமி

-தமிழ்மணம் நிர்வாகிகள் சார்பாக -

முகமூடி said...

நல்ல முயற்சி..

ஒரு திருத்தம் :

கோழி - Hen/Fowl
சேவல் - Cock/Rooster

சிவக்குமார் (Sivakumar) said...

புதிய கனா, கலாநிதி, முகமூடி அனைவரின் வாழ்த்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி. திருத்தங்களைச் செயல்படுத்துகிறேன்.

Followers