A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Wednesday, October 19, 2005

வீடு, இல்லம் - House

குடும்பம் - Family
விசிறி - Fan
தரை, தளம் - Floor
சமையல் அறை - Kitchen
தலையணை - Pillow
குளிர் சாதனப்பெட்டி - Fridge
கூரை - Roof
அடுப்பு - Stove
மேசை - Table
குழாய் - Tap
தொலைக்காட்சி - Television
வானொலி - Radio
கழிப்பறை - Toilet
சுவர் - Wall
துவைக்கும் இயந்திரம் - Washing Machine
கிணறு, கேணி - Well
சன்னல், சாளரம் - Window
குளியலறை - Bathroom
படுக்கை அறை - Bedroom
நாற்காலி - Chair
கட்டில் - Cot
கதவு - Door
அறை - Room

4 comments:

பழூர் கார்த்தி said...

நன்று - Good
நன்றி - Thanks

பின்னூட்டம் - Comments
சோம்பேறி பையன் - Lazy Guy

:-)

சிவக்குமார் (Sivakumar) said...

பின்னூட்டம் - feedback
அருமை - Super

மாமூலன் said...

உங்களுக்கு நடப்பது தெரியாது போலிருக்கிறது.
ரொரன்ரோவில் ஒரு தமிழ் ஆசான் நாற்காலி என்ற தமிழ் தேவையா? அது என்ன சொல் எங்கே எந்த நாட்டில் பிரதேசத்தில் வழக்கிலிருக்கிறது என்று எழுதியிருக்கிறார்....
ஒரு கிழமை செய்தி இதழில் வந்த கட்டுரையில்…
எங்கள் நிலை இங்கு திண்டாட்டம்.
உங்கள் பதிவைப்பார்த்துக் கொண்டாட்டம்

சமையல் அறைக்கு அடுக்களை என்ற சொல் எப்படி?
மேசைக்கு அட்டாளை என்ற சொல்?
நகம் - உகிர் ஆகத்தான் வரவேண்டும்…என எண்ணுகிறேன்
டiடி- இதழ் என்கலாமா?
கறுப்பு என்றுதான் வரவேண்டும். கருப்பு என்றால் பஞ்சம் என்று பொருள். தமிழகத்தில் தவறாக எழுதப்பெறுகிறது…
வெளவ்வால் பறவையல்லவே…
இரண்டாவது பகுதியை…இதை நீங்கள் படித்ததும் நீங்ககிவிடுங்கள்…

சிவக்குமார் (Sivakumar) said...

ஐயா எனக்கு தமிழில் அவ்வளவு ஞானம் கிடையாது:-( ஏதொ நான்பாட்டுக்கு எழுதுகிறேன் அம்புட்டுத்தேன்.

Followers