A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Monday, October 03, 2005

மனித உடல் உறுப்புகள் - Human Body Parts

தலை - Head
கால் - Leg
கை,கரம் - Hand
விரல் - Finger
கழுத்து - Neck
இடுப்பு,இடை - Hip
நகம் - Nail
கண்,விழி - Eye
காது,செவி - Ear
மூக்கு - Nose
பல் - Teeth
நாக்கு - Tongue
உதடு - Lip
முடி,மயிர் - Hair
மார்பு - Chest
இதயம் - Heart
நுரையீரல் - Lung
தோள் - Shoulder
கன்னம் - Cheek
தாடை - Jaw
மூட்டு - Knee
நெற்றி - Forehead
பாதம்,அடி - Feet

4 comments:

Maravandu - Ganesh said...

//மார்பு - Chest//

நீங்கள் ஆணாதிக்கவாதியோ ? :-)

என்றும் அன்பகலா
மரவண்டு

cnsone said...

I would appreciate your adding more words like Kidney etc. for which some people know the Tamil but not the English words and vice versa.

குழலி / Kuzhali said...

உங்கள் வலைப்பதிவு பற்றிய செய்தி தினமலர் அறிவியல் ஆயிரம் பகுதியில் வெளிவந்துள்ளது, வாழ்த்துகள்

http://www.dinamalar.com/2005oct09/flash.asp

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சிவக்குமார், உங்கள் முயற்சி அருமை. ஆனால், வலைப்பூ உலகில் எத்தனை பேர் அகராதி படிக்கும் நிலையில் இருக்கிறார்கள் எனத்தெரியவில்லை. எல்லாரும் மெத்தப்படித்தவர்கள் என நினைக்கிறேன். நான் தன்னந்தனியாக http://ta.wiktionary.org ல் ஆங்கிலம் தமிழ் அகராதி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். விக்கிபீடியாவில் அருமையாக நீங்கள் பங்களிப்பது போல அங்கும் எனக்கு ஒரு தோள் கொடுத்தால் மகிழ்வேன். தினமலரில் உங்கள் வலைப்பதிவு குறிப்பிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விடயம். வாழ்த்துக்கள். கோவை, மதுரை, சென்னை, புதுச்சேரி பதிப்புகளில் வெளி வந்திருக்கும். உங்களுக்கு தெரிந்தவர்களை விட்டு சில copyகள் வாங்கிப்போட சொல்லுங்கள்

Followers