இதுவே அனகோண்டா என்ற பாம்பின் பெயருக்கு மூலமாகும். இது யானையையே கொன்று விரும் அளவுக்கு பெரிதாக இருந்ததால் இலங்கையில் இவை ஆனைக்கொன்றான் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
தகவல்: விக்கிபீடியா மற்றும் அனிமல் டைவர்சிடி
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
Wednesday, March 08, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பெருவிஜயன்,
இதுபற்றி கொஞ்சம் சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் எனது வலைப்பூவில் எழுதியது இங்கே.
http://muthukmuthu.blogspot.com/2003/12/blog-post_18.html
தங்கள் பதிவு பார்த்தேன் முத்து. மிக நல்ல அவதானிப்பு.
Post a Comment