கொள்கை - taking, accepting, opinion, doctrine
கொள்வோன் - buyer, student
கொள்வோர் - buyers, learners
கொள்ளை - robbery, plunder
கொண்டு வருதல் - bringing (வெள்ளை வெண்மை ஆவது போல் கொள்-கொண் என ஆகும், காட்டு:நீள் (நீளம்) - நீண் (நீண்ட) )
(312)
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
Tuesday, May 02, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தமிழ்-ஆங்கில-அகராதி நல்ல முயற்சி.
நன்றி க்ருகேர்.
Post a Comment