A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Tuesday, May 30, 2006

குறு - short, dwarfish, defective

குறுமை - shortness, dwarfishness, defectiveness

குறுகு - to grow short, stumpy

குறுக்கு - to shorten, reduce, abbreviate

குறுக்கம் - shortness

குறை - to diminish, dwindle, defect

குறைச்சல் - deficiency, scarcity

குறைவு - ack, deficiency, defect, small quantity

குறில் - shortness, dwarfishness

குற்றம் - fault, defect

குன்று - diminish (322)

5 comments:

Anonymous said...

பணி சிறக்க வாழ்த்துக்கள

சிவக்குமார் (Sivakumar) said...

வாழ்த்துக்கு நன்றி.

தர்மராஜ் said...

நண்பரே! நசை என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் என்ன...

சிவக்குமார் (Sivakumar) said...

நசை என்ற சொல்லுக்கு விருப்பம் என்று பொருள் என இப்பக்கங்கள் சொல்கின்றன. நசை-நச்சு - விருப்பம். மேலும் தெலுங்கு மொழியில் நச்சிந்து என்றால் பிடித்திருக்கிறது எனப் பொருள். இன்றும் இச்சொல் தெலுங்கில் வழங்கப்பட்டு வருகிறது.

சிவக்குமார் (Sivakumar) said...

அப்பக்கங்களை இணைக்க மறந்து விட்டேன்.

http://thevaaram.org/06/06aaraaichi17.htm

http://www.nithiththurai.com/name/female/40.html

http://www.thevaaram.org/02/2002.htm

http://www.mayyam.com/hub/viewtopic.php?p=230480

Followers