குறுமை - shortness, dwarfishness, defectiveness
குறுகு - to grow short, stumpy
குறுக்கு - to shorten, reduce, abbreviate
குறுக்கம் - shortness
குறை - to diminish, dwindle, defect
குறைச்சல் - deficiency, scarcity
குறைவு - ack, deficiency, defect, small quantity
குறில் - shortness, dwarfishness
குற்றம் - fault, defect
குன்று - diminish (322)
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
Tuesday, May 30, 2006
Tuesday, May 02, 2006
கொள் - to seize, get, acquire; to buy
கொள்கை - taking, accepting, opinion, doctrine
கொள்வோன் - buyer, student
கொள்வோர் - buyers, learners
கொள்ளை - robbery, plunder
கொண்டு வருதல் - bringing (வெள்ளை வெண்மை ஆவது போல் கொள்-கொண் என ஆகும், காட்டு:நீள் (நீளம்) - நீண் (நீண்ட) )
(312)
கொள்வோன் - buyer, student
கொள்வோர் - buyers, learners
கொள்ளை - robbery, plunder
கொண்டு வருதல் - bringing (வெள்ளை வெண்மை ஆவது போல் கொள்-கொண் என ஆகும், காட்டு:நீள் (நீளம்) - நீண் (நீண்ட) )
(312)
Subscribe to:
Posts (Atom)