A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Friday, April 07, 2006

எழு - to rise, ascend

எழல் - enthusiasm, elation, originating

எழுச்சி - rising, ascent, elevation

எழுப்பு - to cause or help to rise, erect

எழுப்பம் - rising, getting up, growth, height, elevation

எழும்பு - to rise, spring up

எம்பு - to rise, spring up

எழுமை - height

எடு - to take up, raise, bear, carry

எடை - weighing, weight

எடுப்பு - elevation, superiority

-------------
290

3 comments:

வெளிகண்ட நாதர் said...

இந்த மாதிரி அகராதி தான் தேடிக்கிட்டு இருந்தேன். சமயத்தில விஞ்ஞானக் கட்டுரைகள் எழுத தேவைபடுது. ஆமா Organic, Inorganic matter க்கு தமிழ்ல எப்படி கூப்பிடறது?

சிவக்குமார் (Sivakumar) said...

வருகைக்கு நன்றி வெளிகண்ட நாதரே.
Oraganic - கரிமம் என்றும்
Inorganic - கனிமம் என்றும் தமிழ்ப்பாட புத்தகங்களில் படித்ததாக நினைவு.

வெளிகண்ட நாதர் said...

நன்றி விஜயன்!

Followers