திரள் - to become round, globular, assemble, congregate
திரளை - முத்து, கோளம் - a solid round object, Pearl
திரட்சி - கூடிய தன்மை - consummation
திரட்டுதல் - கூட்டம் சேர்த்தல் - collect (taxes), bring together, gather
திரணை - பந்து, கோளம் வடிவிலான பொருட்கள் - ball, anything globular
தெருள் - வயதுக்கு வருதல் - to arrive at puberty
தெருளு - கூடுதல்
திரை - gather as moss or scum on water
திரையல் - roll of betel prepared for chewing
திரக்கு - கூட்டம் -crowd
-------------------------------------------------------------------
இதுவரை 280 வார்த்தைகள்
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
திராட்சை - திரட்சி - திரண்டு உருண்டையாக இருப்பதால் திராட்சை என்று ஆகியிருக்குமோ?
திரள் என்பதுதானே சரி?
நல்ல முயற்சி.
நீங்கள் சொல்வது சரிதான். திரள் என்பது தான் சரி.
Post a Comment