A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Sunday, August 23, 2009

தலை - head, first

தலை

தலை - head
தலைவன் - Head - leader
தலைமை - leadership
தலைப்பு - heading
தலைச்சன் பிள்ளை - eldest son
தலையாய - important
தலை போகும் காரியம் - very important task
தலையாட்டி - one who never objects
ஒருதலைப் பட்சம் - one sided decision
தலைகீழ் - Upside down - out of order
தலைகாட்டாதே - இங்கு வராதே - Don't come here
தலைக்கனம் -
தலைப்பாகை - turban
தலைமாடு - தலைப்பக்கம் -
தலைமுறை - generation
தலையணை - pillow
தலையாரி - Village watchman
தலையிடி - head ache
தலையுவா - full moon

பெரு - big

பெரு
பெரிய, பெரிது - big
பெரியோர் - உயர்ந்தோர்
பெருமான் - உயர்ந்த மனிதன்
பெருகுதல் - To Increse
பெருக்கல் - Multiply
பெருமை - உயர்வு - proud
பெருந்தன்மை - உயர்ந்த குணம் - noble
பெருந்தச்சன் - architect
பிரான் - god
பிராட்டி - mistress, goddess

Followers