தலை
தலை - head
தலைவன் - Head - leader
தலைமை - leadership
தலைப்பு - heading
தலைச்சன் பிள்ளை - eldest son
தலையாய - important
தலை போகும் காரியம் - very important task
தலையாட்டி - one who never objects
ஒருதலைப் பட்சம் - one sided decision
தலைகீழ் - Upside down - out of order
தலைகாட்டாதே - இங்கு வராதே - Don't come here
தலைக்கனம் -
தலைப்பாகை - turban
தலைமாடு - தலைப்பக்கம் -
தலைமுறை - generation
தலையணை - pillow
தலையாரி - Village watchman
தலையிடி - head ache
தலையுவா - full moon
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
Sunday, August 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அருமை
வாழ்த்துகள்
/
தலைநகரம் - capital
தலைவலி - head ache
தலையெழுத்து, தலை விதி - destiny
தலைக்கவசம் - helmet
தலையீடு - interfere
தலைகுனிவு - shame
தலைச்சுற்றுவது - giddiness
தலைமுடி - Hair
தலைமைத்துவம் - Leadership
தலைவாயில் - lobby
தலைசிறந்த -
தலைமறைவு - absconding
தலையங்கம் - editorial
தலைப்பு செய்தி - headline
தலைமைதாங்கு- lead
தலைதூக்கு - raise its head
தலைக்கட்டு -
தலைசாய்தல் - இறத்தல்
தலைவாரி - சீப்பு
/
என்னும் எத்தனையோ..........
எதற்கு ஒருமுறை சரிப்பார்த்துக் கொள்ளவும்
தலைக்குமேலே - Exceeding all bounds
தலைகாட்டுதல் - give attendance
தலைநிமிர்த்துதல் -
தலைமுழுகுதல் -
தலையடுத்தல் -
தலையணைமந்திரம் -
உங்கள் பங்களிப்புகளும் அருமை, திகழ்மிளிர் :).
Post a Comment