A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Showing posts with label ப வரிசை. Show all posts
Showing posts with label ப வரிசை. Show all posts

Sunday, August 23, 2009

பெரு - big

பெரு
பெரிய, பெரிது - big
பெரியோர் - உயர்ந்தோர்
பெருமான் - உயர்ந்த மனிதன்
பெருகுதல் - To Increse
பெருக்கல் - Multiply
பெருமை - உயர்வு - proud
பெருந்தன்மை - உயர்ந்த குணம் - noble
பெருந்தச்சன் - architect
பிரான் - god
பிராட்டி - mistress, goddess

Monday, April 03, 2006

பெண் - Woman

பேதை - Girl upto age 7

பெதும்பை- girl between the ages of 8 and 11

மங்கை- woman, girl between twelve and thirteen years

மடந்தை- woman between the ages of 14 and 19, girl who has not attained puberty

அரிவை- woman between the age of 20 and 25, woman, lady

தெரிவை- woman between 25 and 31 years of age

பேரிளம் பெண் - Woman of age upto 40
---------------------------------------------------------------------------

தையல்- woman, beauty

பறம்பி - cunning woman

பாவை- woman

பூவை- lady, woman

பெண் - daughter, woman

பெட்டை - female of animals and birds, woman, girl

மூளி - ugly woman

அவ்வை - Old woman

ஆட்டி - woman, wife

மூதாட்டி - முதிய பெண்
சீமாட்டி -
பெண்டாட்டி -
தம்புராட்டி -
பிராட்டி - (ஔவைப் பிராட்டி) - உயர்ந்த பெண்

கிழவி - Old woman

Tuesday, March 28, 2006

பெறு - to get; to bear

பெறுதி - gain, profit

பெற்றவன் - father

பெறு - acquisition, childbirth

பிறப்பு - birth, origin

பிறை - crescent moon

பெற்றி - acquisition

பிறவி - birth

Thursday, March 23, 2006

பர - To Spread

பரப்பு - area, spread
பரவை - Sea ( Because of its large area )
பரந்த - expanded
பரதர் - A group of People living near the Sea
பரம்பு - To spread
பார் - உலகம் - World
பாரார் - உலகத்தார் - People of the World
பரப்புரை - பலர் அறியக் கூறுவது - Campaign
பரட்டை - To spread
பரவல் - distribution
பரம் - earth
பரதேசி - One who travels to many places/countries

Friday, March 17, 2006

பழகியதும் பழையதும்

இன்றைய வேர்ச்சொல் பழ.

பழ என்பது old என்பதற்கு இணையான தமிழ் வார்த்தை. இனி வார்த்தைகளுக்கு வருவோம்.

பழசு - வயதானது, நாள்பட்டது - which is aged or damaged over time

பழமை - Old Saying.

பழுது - Worn out.

பழக்கம் - Habit, An activity which is repeated over time.

பழக்கம் ->பழகுதல், பழக்குதல்

பண்டு, பண்டைய - very old,

பழம் -Fruit - Riped over time

பழுத்தல் -Ripen - Maturing over time

Wednesday, March 15, 2006

ப வரிசை - P Series

புலம் - Sense, Wisdom

புல - to make known - புலப்பட்டது போன்ற சொற்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

புலத்தோர் - wise men - சான்றோர்

புலப்பம் - appearing clearly - தெளிவாகத் தோன்றுதல்

புலமை - knowledge - அறிவு

புலவன் - wise man - கற்றோன்.

-------------------------------------------------------------------

பொல் - மோசமான, மாசுபாடு - bad, Pollution

புலை - பொய் - lie

புலையன் - low caste person - கீழ் சாதி மனிதன்

பொல்லா - bad - தீய

பொல்லாப்பு, பொல்லாமை - evil, vice - தீங்கு

பொல்லான் - Wicked man - கொடியவன்

Thursday, September 15, 2005

பறவைகள் - Birds

மயில் - Peacock
காகம் - Crow
கோழி - Hen/Fowl
சேவல் - Cock/Rooster
புறா - Dove
மணிப்புறா -
உள்ளான் -
மீன்கொத்தி -
மரங்கொத்தி -
பூநாரை -
நாரை -
இருவாச்சி -
காடை -
கவுதாரி -
தூக்கணாங்குருவி -
பொன்னாங்கழுகு -
வல்லூறு -
வாலாட்டிக் குருவி -
கரிக்குருவி -
ஆந்தை - Owl
கூகை -
நீர்க்காகம் -
துடுப்புவாயன் - Spoonbill
கூழைக்கடா (குருகு) - Pelican
கழுகு - Eagle
கிளி - Parrot
வாத்து - Duck
குயில் - Cuckoo
கொக்கு - Crane
வௌவால் - Bat

Followers