A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Showing posts with label வ வரிசை. Show all posts
Showing posts with label வ வரிசை. Show all posts

Wednesday, October 29, 2008

வளை - To bend

  1. வளை - bend
  2. வளையல் - bangle
  3. வளையம் - ring
  4. வளைகரம் - பெண்ணின் கரம் - Woman's hand (Who wears Bangles)
  5. வளையாமாரி - சோம்பேறி - Lazy person
  6. குரள்வளை - வளைந்த குரல் தோன்றும் தொண்டைப் பகுதி -
  7. ளகரம் ணகரமாதல்
  8. (காட்டு:வெள்ளை - வெண்மை, திரள் - திரண்ட - திரட்சி, மருள் - மருண்ட - மருட்சி, இருள் - இருண்ட - இருட்டு)
  9. வணக்கம் - உடலை வளைத்து வணங்குதல் - worship (noun)
  10. வணங்கு - உடலை வளைத்து வணங்கு - worship (verb)
  11. வணக்கு - வளைத்தல் (காய்களை வணக்குதல் - சூட்டினால் இளக்கி வளைத்தல்)
  12. வணங்காமுடி - வளையாத முடி அல்லது யாருக்கும் வளைந்துகொடுக்காதவன்(ள்)
  13. வண்டி - வளைந்த சக்கரங்களுடைய ஊர்தி - vehicle
  14. வண்டு - வளைந்த உடலுடையை பூச்சி - beetle
  15. வட்டம் - வளைவான வடிவம் - circle
  16. வட்டு - disk

Tuesday, March 21, 2006

வெள் - வெள்ளை/வெண்மை

வெளிச்சம் - Light

வெளு - Whiten, Make it bright, wash

வெளிறு - to become white, pale

வெள்ளையர் - White skinned people

வெள்ளி - Silver

வெள்ளன - Early in the morning

வெள்ளை - White

வெள்ளை - வெண்மை (ளகரம் -> ணகரமாதல்)

வெண்கல் - Quartz

விளக்கு
- Lamp ( which gives light )

விளக்கம் - make it clear

வெண்ணெய் - வெண்மை + நெய் = butter

வெண்ணிலா - White moon

Wednesday, October 19, 2005

வீடு, இல்லம் - House

குடும்பம் - Family
விசிறி - Fan
தரை, தளம் - Floor
சமையல் அறை - Kitchen
தலையணை - Pillow
குளிர் சாதனப்பெட்டி - Fridge
கூரை - Roof
அடுப்பு - Stove
மேசை - Table
குழாய் - Tap
தொலைக்காட்சி - Television
வானொலி - Radio
கழிப்பறை - Toilet
சுவர் - Wall
துவைக்கும் இயந்திரம் - Washing Machine
கிணறு, கேணி - Well
சன்னல், சாளரம் - Window
குளியலறை - Bathroom
படுக்கை அறை - Bedroom
நாற்காலி - Chair
கட்டில் - Cot
கதவு - Door
அறை - Room

Saturday, October 15, 2005

வடிவியல் - Geometry

புள்ளி - Point
கோடு - Line
வட்டம் - Circle
சதுரம் - Square
இணைகரம் - Parellogram
நாற்கரம் - Rhombus
ஆரம் - Radius
விட்டம் - Diameter
முக்கோணம் - Triangle
செவ்வகம் - Rectangle
ஐங்கோணம் - Pentagon
அறுகோணம் - Hexagon
எண்கோணம் - Octagon
பரப்பு - Area
கன அளவு - Volume
சுற்றளவு - Circumference

Tuesday, September 20, 2005

விலங்குகள் - Animals

அணில் -
கீரி -
மூங்கணத்தான் -
செம்மறி - Sheep
மிளா -
சிறுத்தை -
காட்டெருமை -
ஓநாய் -
கழுதைப்புலி -
பெருச்சாளி -
காட்டுப்பூனை -
முள்ளம்பன்றி -
பன்றி - Pig
கழுதை - Donkey
குதிரை - Horse
வரிக்குதிரை - Zebra
யானை - Elephant
புலி - Tiger
சிங்கம் - Lion
கடற்சிங்கம் -
கடற்குதிரை -
நீர்நாய் -
கரடி - Beer
மான் - Deer
ஆடு - Goat
நரி - Fox
பசு - Cow
காளை - Bull
எருமை - Buffalo
ஒட்டகம் - Camel
நாய் - Dog
பூனை - Cat
எலி - Rat
முயல் - Rabbit
காண்டாமிருகம் - Rhinoceros
நீர்யானை - hippopotamus

Followers