- வளை - bend
- வளையல் - bangle
- வளையம் - ring
- வளைகரம் - பெண்ணின் கரம் - Woman's hand (Who wears Bangles)
- வளையாமாரி - சோம்பேறி - Lazy person
- குரள்வளை - வளைந்த குரல் தோன்றும் தொண்டைப் பகுதி -
- ளகரம் ணகரமாதல்
- (காட்டு:வெள்ளை - வெண்மை, திரள் - திரண்ட - திரட்சி, மருள் - மருண்ட - மருட்சி, இருள் - இருண்ட - இருட்டு)
- வணக்கம் - உடலை வளைத்து வணங்குதல் - worship (noun)
- வணங்கு - உடலை வளைத்து வணங்கு - worship (verb)
- வணக்கு - வளைத்தல் (காய்களை வணக்குதல் - சூட்டினால் இளக்கி வளைத்தல்)
- வணங்காமுடி - வளையாத முடி அல்லது யாருக்கும் வளைந்துகொடுக்காதவன்(ள்)
- வண்டி - வளைந்த சக்கரங்களுடைய ஊர்தி - vehicle
- வண்டு - வளைந்த உடலுடையை பூச்சி - beetle
- வட்டம் - வளைவான வடிவம் - circle
- வட்டு - disk
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
Wednesday, October 29, 2008
வளை - To bend
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment