கூறு
செப்பு
சொல்
விளம்புதல்
பினாத்துதல்
புலம்புதல்
உளறுதல்
உரைத்தல்
பேசுதல்
நவில்தல்
மொழிதல்
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
Friday, August 07, 2009
Subscribe to:
Post Comments (Atom)
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
5 comments:
நீண்ட நாளுக்குப் பிறகு தங்களின் இடுகையைப் பார்ப்பதில் மகிழ்ச்சி
அன்புடன்
திகழ்
உங்களின் சொற்பிறப்பியல் கட்டுரையைப் படித்துள்ளேன்.
நேரம் கிடைக்கும்பொழுது எழுத வேண்டுகின்றேன்.
அன்புடன்
திகழ்
வருகைக்கு நன்றி. திகழ்மிளிர். சீரான தொடர்ந்து எழுத முயல்வேன்.
நண்பர் சிவகுமார் அவர்களுக்கு
வணக்கம்.உங்களது தமிழ் தொண்டுக்கு எனது வாழ்த்துக்கள்.
கீழ்கண்ட தமிழ் சொற்கள் ' சொல்' என்ற பொருள் தருபவையே.
நுவல்(V)
நுவலுதல்(N)
நுவலல் (N)
புகல்(V)
புகலுதல்(N)
பறை(V)
பறைதல்(N)
பன்(V)
பன்னல்(N)
மிழற்று (V)
மிழற்றல்(N)
மிழற்றுதல்(N)
நன்றி ஆனந்த விகடன் அகர முதலி ஆறாம் பதிப்பு 1952
(அதன் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட வருடம் 1935)
நட்புடன்
P.Sermuga Pandian

Post a Comment