A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Thursday, December 04, 2008

நீர் நிலைகள்

கடல் - sea
ஆறு - River
ஓடை - stream
ஏரி - lake
குளம் - pond
குட்டை - small pond
கண்மாய் -
ஊருணி
ஏந்தல் -
தாங்கல் -
கிணறு -
துரவு - பெரிய கிணறு (ஒப்பு நோக்க - தோட்டம் - துரவு)
அணை

Wednesday, October 29, 2008

வளை - To bend

  1. வளை - bend
  2. வளையல் - bangle
  3. வளையம் - ring
  4. வளைகரம் - பெண்ணின் கரம் - Woman's hand (Who wears Bangles)
  5. வளையாமாரி - சோம்பேறி - Lazy person
  6. குரள்வளை - வளைந்த குரல் தோன்றும் தொண்டைப் பகுதி -
  7. ளகரம் ணகரமாதல்
  8. (காட்டு:வெள்ளை - வெண்மை, திரள் - திரண்ட - திரட்சி, மருள் - மருண்ட - மருட்சி, இருள் - இருண்ட - இருட்டு)
  9. வணக்கம் - உடலை வளைத்து வணங்குதல் - worship (noun)
  10. வணங்கு - உடலை வளைத்து வணங்கு - worship (verb)
  11. வணக்கு - வளைத்தல் (காய்களை வணக்குதல் - சூட்டினால் இளக்கி வளைத்தல்)
  12. வணங்காமுடி - வளையாத முடி அல்லது யாருக்கும் வளைந்துகொடுக்காதவன்(ள்)
  13. வண்டி - வளைந்த சக்கரங்களுடைய ஊர்தி - vehicle
  14. வண்டு - வளைந்த உடலுடையை பூச்சி - beetle
  15. வட்டம் - வளைவான வடிவம் - circle
  16. வட்டு - disk

Followers