A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Tuesday, September 08, 2009

கை - Hand

கை - Hand
கைம்மாறு - help
கைமாற்று - loan without interest
கை வந்த கலை - Talented at a trade
கை கொடுத்தல் - Helping
கையைக் கடித்தல் - expenditure out of ones capacity
கைத்திறம், கை வரிசை - talent
கையால் ஆகாதவன் - Incapable person
கையேந்து - beg
கை ஓடு - A type of tile
கைப்பற்றல் - Capture
கை பேசி - Mobile phone
கை விடுதல் - Ignoring
கை விரித்தல் - Refuse to help
கை ராசி - lucky
கைத்தறி - Handloom
கைத்தொழில் - Handicraft
கைப்பந்து - Volley ball
கையெழுத்து - Hand writing
கையொப்பம் - Signature
கைநாட்டு - Thumb impression

Sunday, August 23, 2009

தலை - head, first

தலை

தலை - head
தலைவன் - Head - leader
தலைமை - leadership
தலைப்பு - heading
தலைச்சன் பிள்ளை - eldest son
தலையாய - important
தலை போகும் காரியம் - very important task
தலையாட்டி - one who never objects
ஒருதலைப் பட்சம் - one sided decision
தலைகீழ் - Upside down - out of order
தலைகாட்டாதே - இங்கு வராதே - Don't come here
தலைக்கனம் -
தலைப்பாகை - turban
தலைமாடு - தலைப்பக்கம் -
தலைமுறை - generation
தலையணை - pillow
தலையாரி - Village watchman
தலையிடி - head ache
தலையுவா - full moon

Followers