மின்னல் - வானில் தோன்றும் பளிச்சென்ற ஒளி (Lightning)
மீன் - மின்னும் உடல் கொண்ட விலங்கு (Fish)
மின்சாரம் - மின்னல் ஒளியில் இருக்கும் ஆற்றல்(?) (Electricity)
மின்மினிப் பூச்சி - ஒளிவிடும் ஒரு பூச்சி (Fire fly)
மின்னுதல் - ஒளி விடுதல் (To shine)
அகரமுதலி (அகராதி)
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
Tuesday, November 08, 2011
Tuesday, September 08, 2009
கை - Hand
கை - Hand
கைம்மாறு - help
கைமாற்று - loan without interest
கை வந்த கலை - Talented at a trade
கை கொடுத்தல் - Helping
கையைக் கடித்தல் - expenditure out of ones capacity
கைத்திறம், கை வரிசை - talent
கையால் ஆகாதவன் - Incapable person
கையேந்து - beg
கை ஓடு - A type of tile
கைப்பற்றல் - Capture
கை பேசி - Mobile phone
கை விடுதல் - Ignoring
கை விரித்தல் - Refuse to help
கை ராசி - lucky
கைத்தறி - Handloom
கைத்தொழில் - Handicraft
கைப்பந்து - Volley ball
கையெழுத்து - Hand writing
கையொப்பம் - Signature
கைநாட்டு - Thumb impression
கைம்மாறு - help
கைமாற்று - loan without interest
கை வந்த கலை - Talented at a trade
கை கொடுத்தல் - Helping
கையைக் கடித்தல் - expenditure out of ones capacity
கைத்திறம், கை வரிசை - talent
கையால் ஆகாதவன் - Incapable person
கையேந்து - beg
கை ஓடு - A type of tile
கைப்பற்றல் - Capture
கை பேசி - Mobile phone
கை விடுதல் - Ignoring
கை விரித்தல் - Refuse to help
கை ராசி - lucky
கைத்தறி - Handloom
கைத்தொழில் - Handicraft
கைப்பந்து - Volley ball
கையெழுத்து - Hand writing
கையொப்பம் - Signature
கைநாட்டு - Thumb impression
Subscribe to:
Posts (Atom)